திடீரென.....

இறப்புகளை கண்டால்

வயதை எண்ணுகிறது,

நல்லது மட்டும் செய்ய

எண்ணுகிறது மனது

புதைத்து முடிந்தால்

எண்ணமும்

புதைந்து போகிறது,

எழுதியவர் : சபீரம் sabeera (8-Sep-13, 2:53 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
பார்வை : 47

மேலே