ஏன்

இருளும் இரவுக்கு வெளிச்சம் கண்டுபிடித்த நீ
உன் எண்ணங்களை மட்டும் ஏன் இன்னும்
இருளில் வைத்து உள்ளாய்?

எழுதியவர் : த.பார்த்தி (8-Sep-13, 8:33 am)
சேர்த்தது : tha.parthi
Tanglish : aen
பார்வை : 70

மேலே