...........தூரம் போனவன்........

வழிவழியாய் வாழ்ந்து வருகிறேன் !
உன் வீட்டு வாய்க்கதைகளில் !
தொலைதூரம் சென்றுவிட்ட நான் !
நினைவில் வைக்காமல்,
மறந்துவிட்டேன் அனைத்தையும் !
என்றபோதும் !!
நடித்தேன் நன்றாகத் தெரிந்ததுபோல் !
உன் பாச வார்த்தைகளைத் தட்டமுடியாமல் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (8-Sep-13, 7:02 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 39

மேலே