விநாயகரைப் பணிவோம்...

எங்கும் நிறைந்தவனை
எதிலும் இருப்பவனை,
ஐங்கரம் கொண்டவனை
ஆனை முகத்தவனை,
மங்கல மணியவனை
மறைகளின் முதலவனை,
துங்கக் கணபதியைத்
துதித்தால் துயரிலையே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Sep-13, 7:07 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 43

மேலே