அதிகாலை பனி

என்னை கண்டதும் உறைகின்றனர் பலர்......... ஆனால் ஆதவனே நான் கூட உன்னைக் கண்டதும் வியர்கிறேன் ...... . புல்லின் மீது பனித்துளிகள் ( வியர்வைதுளிகள்) .........

எழுதியவர் : harini (8-Sep-13, 10:33 pm)
Tanglish : athikalai pani
பார்வை : 182

மேலே