வாழ்க்கை

மனதில் நினைக்கும்
எதுவும் எளிதில்
நடக்கும் என்றால்,
நம்வாழ்வு ஒரு நொடியினில்
முடிந்து போகும் !
இந்த உலகம் உனதில்லை
என ஆகும் !!!

எழுதியவர் : புஞ்சைகவி (9-Sep-13, 11:18 am)
சேர்த்தது : punjaikavi
Tanglish : vaazhkkai
பார்வை : 67

மேலே