சுற்றுகின்றேன்

உன் நினைவே
என்னுள் நிரந்தரம்
அதுதான் எனக்கும்
சுதந்திரம் ,,,,,
சுற்றுகின்றேன்
உன் பின்னால் ,,,,,
சுகமே இது என்று ,,,,,,
கவிஞர் :
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை}

எழுதியவர் : கவிஞர் : வி.விசயராஜா {மட்டு (9-Sep-13, 8:42 pm)
பார்வை : 83

மேலே