விட்டுப்பார் சுடும் காதல் ....!!!

பொருள் சேர்த்தேன்...!!!
உண்மை பொருளான
உன் அன்பை சேர்க்காமல்
மயங்கிவிட்டேன் ....!!!

மாயைகள் நிறைந்த
வாழ்க்கையில் -நீ
மாய மான் -நான்
தவிக்கிறேன் ....!!!

தொட்டுப்பார் சுடும்
நெருப்பு ...!!!
விட்டுப்பார் சுடும்
காதல் ....!!!

கஸல் ;463

எழுதியவர் : கே இனியவன் (11-Sep-13, 9:48 am)
பார்வை : 102

மேலே