"கண்ணாமூச்சி"

தேயமறந்து காத்திருக்கிறோம்,
பெளர்னமி நிலவும் நானும்.
உன் கூந்தல், கார்மேகக்கூட்டத்தினுள்,
ஒளிந்து பிடித்து விளையாடிட.

எழுதியவர் : ஈஸ்வரன் ராஜாமணி (11-Sep-13, 4:25 pm)
பார்வை : 93

மேலே