நீ

ஆணவத்திற்கு
அகராதியில்
பொருள் தேடினேன்
எதிர்சொல் தான்
கிடைத்தது....
- நீ !!!!!

எழுதியவர் : கார்த்திக்.ர (13-Sep-13, 11:19 am)
சேர்த்தது : viraivil
Tanglish : nee
பார்வை : 94

மேலே