தமிழ்

பிறந்தது தமிழ் நாடு..!

வளர்ந்தது தமிழன்னை மடியில்..!

அழுகுரலுக்கு அம்மா...ம்ம்ம்மா....!

இருப்பது தாய் மண்ணாம்...!

நம் தமிழ் மண்ணில்...!

பேச்சுக்கு மட்டும் ஆங்கிலமாம்..!

என் தாய் திருநாட்டில்..!

தமிழன் என்று சொல்லடா...!

தலை நிமிர்ந்து நில்லடா..! இல்லை இனி ..!

ஆங்கில மோகம் பிடித்த மூடன் என்று சொல்லடா...!

தலை குனிந்து நில்லடா..!

எழுதியவன்

தமிழன்

எழுதியவர் : சங்கர் (13-Sep-13, 10:11 pm)
சேர்த்தது : sankarguru
Tanglish : thamizh
பார்வை : 128

மேலே