கண்கள் (8)

கண்கள் (8)

கண்கள்

இமைக்காதலன் பிரிந்திருக்க
தேடிக் கொண்டே இருக்கிறாய் !
அணைக்கும் போது
முத்தமிட்டு மகிழ்கிறாயே - நீ
உண்மை காதலின் உயர் வேதமோ ???


நட்பில் nashe

எழுதியவர் : nashe (16-Sep-13, 12:33 pm)
பார்வை : 83

மேலே