தாயின் வரவேற்ப்பு !

என்னை ஈன்ற போது என் தாயின்
உவகையை நான் கண்டதில்லை!
ஒவ்வொரு முறையும் காண்கிறேன்,
பண்டிகைக்கு வீடு திரும்பும் என்னை
வரவேற்கும்போதெல்லாம் !!!
-பிரசாந்த் மனோ.
என்னை ஈன்ற போது என் தாயின்
உவகையை நான் கண்டதில்லை!
ஒவ்வொரு முறையும் காண்கிறேன்,
பண்டிகைக்கு வீடு திரும்பும் என்னை
வரவேற்கும்போதெல்லாம் !!!
-பிரசாந்த் மனோ.