நினைவுகள்...

இவளின் நினைவுகள்
இமையில் படரும் நேரம்,
இவனின்
இதயம் கூட சுமையாகிறதே..

எழுதியவர் : (16-Sep-13, 9:49 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 98

மேலே