பிச்சை

கோவிலுக்கு வெளியே மனிதனிடம் மனிதன் கேட்பது
கோவிலுக்கு உள்ளே கடவுளிடம் மனிதன் கேட்பது

எழுதியவர் : பாலா (17-Sep-13, 7:59 am)
Tanglish : pitchai
பார்வை : 126

மேலே