பிறப்பிலே உதவா கூட்டம்

சிறப்பிலும் சிறந்த கூட்டம்
மந்தை மேய்க்கும் இடையர் கூட்டம்
பிறப்பிலே உதவா கூட்டம்
மங்கையரை தின்னும் காடையர் கூட்டம்.

எழுதியவர் : இமாம் (17-Sep-13, 7:58 pm)
பார்வை : 141

மேலே