விடுதலை வேண்டாம்
உன் காந்தக் கண்களால்
என்னைக் கவர்ந்தவளே!
உன் இதயச் சிறையில் என்னை அடைத்தவளே!
தினம் தினம் உன் பார்வைக்காக என்னை ஏங்கச் செய்தவளே!
நான் உன் உலகிற்கு அரசன் என்பதை உணர்தியவளே!
உன் இதயச் சிறையில்
நான் கைதியாகவே இருந்துவிடுகிறேன்
வேண்டாம் எனக்கு விடுதலை
வாழ்வோ!
சாவோ!
உன்னுடனே நடக்கட்டும்.......