பள்ளிக் காதல்

உன் இதயப் பள்ளிக்குச் சென்று
உன் காதல் புத்தகத்தை
படிக்க ஆரம்பித்தேன்

புரட்டிப் புரட்டிப் பார்த்து
உன் மனதை அறிய முடியாமல்
தவிக்கிறேன்

இறுதி பக்கத்தில்
ஒரு வரிக் கவிதையை எழுதினேன்

நான் உன்னை காதலிக்கிறேன்

என்று படிப்பாய் என் ஒரு வரிக் கவிதையை
காத்திருக்கிறது என் இதயம்
உன் விடைக்காக.........

எழுதியவர் : கார்த்தி vj (18-Sep-13, 11:59 am)
Tanglish : pallik kaadhal
பார்வை : 70

மேலே