என் உயிர்

நிலவைப்பார் எத்தனை அழகு
இந்தக் காதலும் அத்தனை அழகு

இந்த கடல் அலைகளின் சத்தம்
காதலி! நீ பேசுவதைப் போல் என் காதுகளில் ஒலிக்கிறது

இந்தக் கடல் எத்தனை அழகு அதனை அழகு நம் காதலும்

நாம் இன்றைய காதலர்கள்
நாளைய தம்பதியர்கள்

இன்று பிடித்த உன் கை விரல்களை
என் வாழ்வின் இறுதிவரை பிடித்திருப்பேன்

காதலியாக இருந்தாலும் , மனைவியாக இருந்தாலும்
நீ தான் எனக்கு உயிர் என்றும் மாறாது

எழுதியவர் : கார்த்தி vj (19-Sep-13, 11:09 am)
சேர்த்தது : Karthi vj
Tanglish : en uyir
பார்வை : 54

மேலே