சினிமா-100

மனிதர்க்கு
கனவும்,கற்பனைவளமும்
ஆசையும்,குரல்ஓசையும்
ஆக்குதலும்,பொழுதுபோக்குதலும்
தனிமையும்,கூட்டுவலிமையும்
மாற்றத்திலும்,புதியதோற்றத்திலும்
ஊக்கமும்,செயலும் உள்ளவரை
ஊடக தலையாய் நிமிர்ந்தே நடக்கும்-
சினிமா - இன்னும் நூற்றாண்டாய்!
வாழ்க! வளர்க்க! - பயன்பாடாய்!

எழுதியவர் : அருள் ராம் (19-Sep-13, 11:29 am)
சேர்த்தது : arul ram
பார்வை : 58

மேலே