காத்திருப்பேன்

என் இதயத்தை உனக்குத் தெரியாமல்
உன் இரு விழிகளுக்குள் வைத்து,
உன் இதயத்தை எடுத்துக் கொண்டு
நான் உயிர் வாழ்கிறேன்
நீ என் காதலை ஏற்கும் வரை
இல்லையேல் உனக்குள்ளே இறந்து விடுவேன்

காத்திருப்பேன் உனக்காக என் கல்லறையிலும்........

எழுதியவர் : கார்த்தி vj (19-Sep-13, 11:00 am)
சேர்த்தது : Karthi vj
Tanglish : kaathirupen
பார்வை : 64

மேலே