சண்டை!!

எத்தனை முறை

சண்டை போட்டாலும்,

ஒரு நொடியில்

மறந்து போக

உன்னிடம் மட்டுமே முடியும்!

எழுதியவர் : மலர் (21-Sep-13, 9:27 am)
சேர்த்தது : மலர்
பார்வை : 113

மேலே