கடைசித் திரை
காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த பையடா
உலகமொரு நாடக மேடையடா
ஒவ்வொருத்தனும்
ஒப்பனை புனைந்து ஒப்பனை கலைத்து
உலவும் நாடகப் பாத்திரங்களடா
மரணம் கடைசித் திரையடா
மரணத்திற்கு அப்பால் ஏதடா
சிந்திப்பாய் மானிடா !
~~~கல்பனா பாரதி~~~
பி.கு. சித்தர்கள் முதலிரு பாடல் வரிகளைத் தொடந்து நான் சிந்தித்த வரிகள்.