என்றேங்கும் என் மனம் ...!!!

தெருவோரம் நீ வருகையில்
என்னை நீ பார்க்கமாட்டாயா
என்றேங்கும் என் மனம் ...!!!

பேரூந்தில் பயணம் செய்கையில்
என்னும் நீளாத பயணம் ...
என்றேங்கும் என் மனம் ...!!!

நீ பேசும் பேசும் போது
நிமிடங்கள் ஓடாமல்
நிற்காதா
என்றேங்கும் என் மனம் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (24-Sep-13, 4:20 pm)
பார்வை : 132

மேலே