காதல் வேதனை

காற்றில்
இருக்கும் ஈரம்....
உடல் குளிரும் போதுதான்
தெரியும் ! - என்
காதலில்
இருக்கும் ஆழம்....
உன்னால்
என் உயிர் பிரியும்போதுதான்
உனக்கு புரியும்!

எழுதியவர் : vedhagiri (4-Jan-11, 10:57 am)
சேர்த்தது : Vedhagiri
Tanglish : kaadhal vethanai
பார்வை : 473

மேலே