உன் நினைவு

கட்டிபுரண்ட பின்னும்
காமம்
திகட்டாது!

காதல் உடைந்தபின்னும்,
உன் நினைவு
என்னில்
கசக்காது!

எழுதியவர் : vedhagiri (4-Jan-11, 11:00 am)
சேர்த்தது : Vedhagiri
Tanglish : un ninaivu
பார்வை : 558

மேலே