கண்ணதாசன்

கண்ணதாசன்


கவி தந்த ஆசான்
கவிதைக்கு ஈசன்
கண்ணதாசன்
படிப்பறிவும் பட்டறிவும்
தமிழறிவு ஆனதாலே
தலை நிமிர்ந்து நின்றார்
எழுதாத பொருளில்லை
சொல்லாத தத்துவமும் இல்லை
மனம் திறந்த பேச்சு
மறைக்கத் தெரியாத மனசு
மறைந்தும் இன்றும் என்றும்
வாழ்கின்றார் மக்கள் மனதினிலே

எழுதியவர் : (26-Sep-13, 6:09 pm)
Tanglish : kannadhaasan
பார்வை : 88

மேலே