பயணம்தான் முடியவில்லை ...!!!

நிலா
உன்னை கண்டதால்
வருத்தபடுகிறது -என்னை
காத்திருப்பதை நினைத்து ...!!!

நான் பாதை
நீ தூரம்
காதல் தான் கால்
பயணம்தான் முடியவில்லை ...!!!

இது கண்ணீர் கதை இல்லை
நம் காதல் கதை
கண்ணீர் ஆக்கியது நீ ....!!!

கஸல் 501

எழுதியவர் : கே இனியவன் (28-Sep-13, 12:00 pm)
பார்வை : 143

மேலே