புரியாமல் நீ புன்னகைக்கிறாய்

கண்ணால்
தீண்டி
என் இதயத்தை,,,,,
புண்ணாக்கி விட்டு
இப்போ
புரியாமல் நீ
புன்னகைக்கிறாய் ,,,,,,
அறிவாயா நீ,,, அழியாத
அன்பு வைத்தது நான் என்று ,,,,

ஊமையாய் ஆனாலும்
உதடுகள் உசும்புது
உன்னை எண்ணி
உதிரத்தில்
உன் உறவு
என் இதயத்தில் துடிக்குது
உணர்வாயா ???நீ
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (27-Sep-13, 10:59 pm)
பார்வை : 146

மேலே