நீ

பகல்
நிலா !

இராச்
சூரியன் !

சிரிக்கும்
கிளி !

பேசும்
குயில் !

இதய
மொழி !

இன்பக்
கனி !

அ வில்
தொடங்கிடும்
என் அன்னம் !

லா வினில்
முடிந்திடும்
தேன் கிண்ணம் !

எழுதியவர் : -பிரகாசக்கவி - (28-Sep-13, 12:12 pm)
Tanglish : nee
பார்வை : 361

மேலே