உன் காதலை கொண்டு சென்றுவிட்டாய் .....!!!

என்னுடையது
உன்னுடையது
என்று நான் காதலை
பார்க்கவில்லை -நீ
உன் காதலை கொண்டு
சென்றுவிட்டாய் .....!!!

காதலை எதனோடும்
ஒப்பிடுவேன் -ஆனால்
உன்னை தவிர ....!!!

பெண் மனதை தொட்டால்
காதல் நான் உன் மனதை
தொட்டேன் -காதல்
காதல் வாடியது....!!!

கஸல் 505

எழுதியவர் : கே இனியவன் (28-Sep-13, 7:06 pm)
பார்வை : 130

மேலே