காதல் தோல்வி

காதலை குற்றவாளி கூண்டில் நிற்க வைப்பான்
காதலியை நீதிபதியாய் நெஞ்சில் சுமப்பான்.....!

எழுதியவர் : மதி (28-Sep-13, 9:53 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 183

மேலே