அறை மகூவல்

எங்களின் ஏக்கங்கள்- எப்போது
தீருமென ஏங்கி நிற்கிறோம்

எங்கள் வாழ்க்கையே ஏக்கங்களில்
வெந்து கிடக்க

ஏ சேவலே - நீ கூவித்தானா
எங்கள் பொழுதுகள் விடியப் போகின்றது ?

எழுதியவர் : சங்கிலி (28-Sep-13, 9:24 pm)
பார்வை : 112

மேலே