எதிரிகளின்....

நம்முடைய சில எதிரிகள் படும் கஷ்டங்களை பார்த்து கண்கள் ரசித்தாலும் .. ஏனோ மனதால் ரசிக்க முடிவதில்லை.!!

எழுதியவர் : BALAJI (28-Sep-13, 10:02 pm)
பார்வை : 67

மேலே