கேட்காமல் உதவும் மனம் என்பது....

கேட்காமல் உதவும் மனம் என்பது....

மர பொந்தினில்

வைத்த அக்கினி குஞ்சு,

எங்கும் வியாபிக்கும்

காற்றின் தொடர்பில்

கை கோர்த்து வீசி சீறீ

பற்றிப்பிடிக்கும்

முழுதும்,,

மனமும் திளைக்கும்

அது போலொரு

மகிழ்ச்சியின்

உச்சியில்.

நீ

தீதான் இதில்....

எழுதியவர் : சபீரம் sabeera (29-Sep-13, 2:07 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
பார்வை : 96

மேலே