நண்பர்களிடையே
♥●•٠·˙நண்பர்களிடையே சில
மறக்கமுடியாத நினைவலைகள் :-·٠•●♥
1. நண்பன் கையை பிடித்துக்கொண்டு நடப்பது !.♠✩
2. நண்பனின் தோள்பட்டையில் சாய்ந்துகொள்வது !!.♠✩
3. நண்பனோட சாப்பாட்டை பிடுங்கி சாப்பிடுவது !!!.♠✩
4. நண்பனுக்காக பணம் செலவு செய்வது, அதை அவன் திருப்பி கொடுக்கிறபோது, "உள்ள வைன்னு சொல்றது" !!!!.♠✩
5. நண்பன் அழும்போது, நம்ம கண்ணுலேயும், தானா கண்ணீர் வருவது ?!.♠✩
6. தெருத்தெருவா, ஊர் சுத்திவருவது !.♠✩
7. இதை படித்ததும், நம்ம நண்பனுக்கும் அனுப்பனும்ன்னு நினைக்கிறது........!♠✩
۩๑๑۩๑๑۩"FRIENDSHIP NEVER ENDS/DIES !
நன்றி முகநூல்