கைபேசி

நான்
கைபேசியில்
உன்னோடு
உரையாடும் போதெல்லாம்
யாருக்கும் தெரியாமல்இருக்க
மாப்ளே ,மச்சன் என்றே
உரையாடு கிரேன் -நீயும்
அதை தான் விரும்புகிறாய் !

எழுதியவர் : thu.pa.saravanan (5-Jan-11, 10:57 am)
சேர்த்தது : thu.pa.saravanan
பார்வை : 340

மேலே