மீன் கதை

வேடிக்கை - விநோதம்:
''அப்பா,இந்த நீரில் மீன்
குதித்து விளையாடுவது நல்ல வேடிக்கை.''
'அது அல்ல மகனே உண்மையான
வேடிக்கை.அவை குதித்து விளையாடும்
நீரிலேயே கொதித்துக்
குழம்பாகிறதே அதுதான் வேடிக்கை.'

நன்றி முகநூல்

எழுதியவர் : படித்தது (2-Oct-13, 5:52 pm)
Tanglish : meen kathai
பார்வை : 168

சிறந்த நகைச்சுவைகள்

மேலே