பித்துப் பிடித்த நிலை.....!

சோலைப் பூக்களில்
யாழாக அவள் வந்தாள்
மீட்டிட நினைத்தேன்
மீன் போல கை நழுவிப் போனாள்

மீண்டும் மீண்டும் அவள் நினைவு
முள்ளாக குத்தியதால் மூளை கலங்கி
பித்துப் பிடித்து நின்றேன் நடுவீதியில்....!

எழுதியவர் : நா.வளர்மதி. (4-Oct-13, 8:46 pm)
பார்வை : 97

மேலே