கற்பு...

நுகரப்படாத
புது மலர்...

வாசமிழக்காத
வண்ண மலர்...

வாடிய பின்
மலர முடியாதது...

போன பின்
திரும்பி வர முடியாதது...!

எழுதியவர் : muhammadghouse (4-Oct-13, 10:04 pm)
Tanglish : karpu
பார்வை : 70

மேலே