சிகரெட் தீ

பற்றி எரிகிறது
தீ என்று தெரிந்தும்
தீயணைப்பு வண்டி
வருகை புரியாத
ஒரு தீ நிலையம்
என் இதழ்...!

எழுதியவர் : muhammadghouse (4-Oct-13, 10:44 pm)
Tanglish : sikaret thee
பார்வை : 89

மேலே