நாடகம்

நிலையில்லா வாழ்க்கை தனை
நிரந்திரம் என எண்ணி
நித்தம் களித்து இன்புறுகிறோம்
இறைவன் நடத்தும் நாடகத்தில்
நாடகத்திற்கும் முடிவு உண்டல்லோ !

எழுதியவர் : வந்தியத்தேவன் (5-Oct-13, 12:33 pm)
சேர்த்தது : Vandhiyathevan
Tanglish : naadakam
பார்வை : 122

மேலே