மௌனம்
பெண்ணே!
கண்ணாடியின் முன்பு
பலமுறை ஒத்திகைப் பார்த்தேன்
என் காதலை
உன்னிடம் கூற
ஆனால்,
ஒருமுறைக்கூட
அரங்கேற்ற முடியவில்லை
உன் முன்பு...
உன்னைக் கானும்போது
மட்டும்தான்...
நான் ஊமை என்பதையே
உணர்கிறேன்...
பெண்ணே!
கண்ணாடியின் முன்பு
பலமுறை ஒத்திகைப் பார்த்தேன்
என் காதலை
உன்னிடம் கூற
ஆனால்,
ஒருமுறைக்கூட
அரங்கேற்ற முடியவில்லை
உன் முன்பு...
உன்னைக் கானும்போது
மட்டும்தான்...
நான் ஊமை என்பதையே
உணர்கிறேன்...