தங்கை

துரோகம் செய்யும் நண்பன் உண்டுடா
இங்கே துரோகம் செய்யா தோழி தங்கைடா

பூவுக்குள்ளே தேனா இருப்பாடா
அவ கண்ணுக்குள்ள கஷ்டம் படிப்பா

பள்ளி வயசில் பாசம் சொல்லி கொடுப்பா
பருவம் வந்ததும் நெஞ்சின் துக்கம் துடைப்பா

காற்றைப்போல பேசி நிப்பா
காயம்பட்டா ஆற்றி வைப்பா
புகுந்த வீடு போகும்போது
மனசை இங்கே விட்டு போவாடா

நம்மை அம்மா போல காத்து நிப்பாடா

எழுதியவர் : Thavam (7-Jan-11, 3:54 pm)
சேர்த்தது : வடிவேலன்-தவம்
Tanglish : thangai
பார்வை : 418

மேலே