என் மனம்
என்னுடன் பயணம் செய்ய தயங்குகிறது
அவள் மனம்
வா என்று அழைக்க முடியாமல் பரிதவித்து உடைகிறது என் மனம்
ஒரு நிமிட பேச்சை கூட எனக்காக தர
மறுக்கிறது அவள் மனம்
கண்ணீரோடு வருடம் முடிக்கிறது
என் மனம்
வெண்ணீரில் என்னை எரிக்கிறது
அவள் மனம்
பனியில் மறைந்து போன பூவாய்
என் மனம்
வலியில் சிறு புன்னகையாய்
அவள் அன்பு
வேண்டி காலில் விழுந்து கதறுகிறது
என் அன்பு