உன்னை கண்டவுடன்

பெண்ணே..!
உன்னை கண்டவுடன்
என் இதயமும் காதல் வசப்பட்டது
உன் மெட்டி அணிந்த
கால்விரலை காணும் வரை........!!!!

எழுதியவர் : ரெங்கா (7-Jan-11, 10:13 pm)
சேர்த்தது : renga
Tanglish : unnai kandavudan
பார்வை : 527

மேலே