என் கணக்கு எப்போதும் தவறாது...!

கனவுகள் இருக்கு
காட்சிகள் இருக்கு
கவிதைகள் இருக்கு
கவலைகள் எதற்கு ?!

இனிமையை ரசிக்க
இதயத்தை பழக்கு..
இறைவனும் வருவான்
இது என் கணக்கு...!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (9-Oct-13, 11:59 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 60

மேலே