க(விதை)

உன்னை பார்க்கும் போது தான்
எனக்கு கவிதை எழுதவே தோன்றுகிறது.......
நீதான் கவிதையின் க (விதை)
இருப்பாயோ..........

எழுதியவர் : அன்சாரி (11-Oct-13, 1:17 pm)
சேர்த்தது : Ansari
பார்வை : 71

மேலே