தாய் மனசு

குழந்தைக்கு கொடிய நோய்.
படுக்கையில் வீழ்ந்தால் தாய்

உயிர் பிழைக்க
உடல் கொடுத்தவளின் கையில்
சிகிச்சைக்கான
காசு கிடைத்தபோது
காற்றில் பறந்து விட்டிருந்தது மானம்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (12-Oct-13, 2:26 am)
Tanglish : thaay manasu
பார்வை : 253

மேலே