நேற்று .. இன்று .... நாளை ...

நேற்று

காதல் சொல்ல வந்த என்னை....

காகம் என்று விரட்டினாய் ..

இன்று ....

காதல் சொல்ல வந்த என்னை

கோபம் கொண்டு விரட்டினாய் ...

நாளை

என் செய்வாயோ...?

எழுதியவர் : கலைச்சரண் ... (12-Oct-13, 4:32 pm)
சேர்த்தது : esaran
பார்வை : 1463

மேலே